Posts

Showing posts with the label #DMK

1190564127

போக்குவரத்து துறையில் மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது அதிமுக அரசு தான் தற்பொழுது ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கு அதிமுக ஆட்சியை காரணம் கடந்த ஆட்சியில் நிர்வாக சிக்கல் காரணமாக போக்குவரத்து துறையில் 48500 கோடி கடன் உள்ளது இந்த பிரச்சனை தமிழக முதலமைச்சர் விரைவில் சரி செய்வார் போக்குவரத்துறை அமைச்சர் தகவல்