விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள்4 பேர் என மொத்தம் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்தசம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி எஸ்பி முத்தரசிதலைமையில் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் புதிதாகவழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 நபர்கள்வீடுகளிலும் சிபிசிஐடி காவலர்கள் சோதனை நடத்தி விசாரணைமேற்கொண்டனர். மேலும் இந்...