Posts

Showing posts from May, 2022

976874378

Image
அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம்

ம‌க்களு‌க்கு இன்று வங்கிகணக்கில் ரூ.2,000 செலுத்தப்படும் மோடி அறிவிப்பு | pm kisan 11th installment750100686

Image
ம‌க்களு‌க்கு இன்று வங்கிகணக்கில் ரூ.2,000 செலுத்தப்படும் மோடி அறிவிப்பு | pm kisan 11th installment

IPL 2022: சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வரவேற்று உபசரித்த குஜராத் முதல்வர்1440512591

Image
IPL 2022: சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வரவேற்று உபசரித்த குஜராத் முதல்வர் எம்எஸ் தோனி, கெளதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்களுக்குப் பிறகு ஐபிஎல் பட்டத்தை வென்ற நான்காவது இந்திய கேப்டன் ஆனார் ஹர்திக் பாண்டியா

1139900141

Image
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு அபராதம் 737 மேக்ஸ் விமான விமானிகளுக்கு பழுதான சிமுலேட்டரில் பயிற்சி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு

30.05.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan853757782

Image
30.05.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

ரேஷன் கடைகளில் புதிய பொருள் இலவசம்? | TN Ration Card Latest News | Ration shop news tamil |Mk stalin1291762297

Image
ரேஷன் கடைகளில் புதிய பொருள் இலவசம்? | TN Ration Card Latest News | Ration shop news tamil |Mk stalin

அன்னதானத்தால் ஏற்பட்ட சோகம்! திருவாரூரில் பரபரப்பு !!1906386682

Image
அன்னதானத்தால் ஏற்பட்ட சோகம்! திருவாரூரில் பரபரப்பு !! நம் தமிழகத்தில் சித்திரை, வைகாசி மாதங்கள் தொடங்கிநாளே விழாக்கள் தொடங்கியது என்று கூறலாம். குறிப்பாக கோவில்களில் திருவிழா நடைபெறுவது வழக்கமாக அமைந்துள்ளது. இந்நிலையில் திருவிழாவின் போது அன்னதானம் என்பது முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளுவர் மாவட்டம் குடவாசல் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது கோவிலின் முக்கிய பங்காக திகழும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அன்னதானம் வாங்கி சாப்பிட்ட 5 குழந்தைகள் உட்பட 18 நபர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவர்கள் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கோவில் திருவிழாவின் போது வழங்கப்பட்ட அன்னதானம் வாங்கி சாப்பிட்ட நபர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2117900528

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் திமுக, பாஜகவினர் போட்டி கோஷம்! பிரதமர் வாழ்க, நரேந்திர மோடி வாழ்க என பாஜகவினர் கோஷமிட்டு மகிழ்ச்சி! கருணாநிதி வாழ்க, ஸ்டாலின் வாழ்க, தளபதி வாழ்க என திமுகவினர் கோஷம்!

ரேஷன் கடைகளில் இனி புதிய பொருள் வழங்கப்படும் | TN Ration Card Latest News | Ration shop news tamil746951910

Image
ரேஷன் கடைகளில் இனி புதிய பொருள் வழங்கப்படும் | TN Ration Card Latest News | Ration shop news tamil

பின்னணி பாடகி சங்கீதா சஜித் மரணம்649624910

Image
பின்னணி பாடகி சங்கீதா சஜித் மரணம் கேரளாவை சேர்ந்த கர்நாடக இசை கலைஞர் சங்கீதா சஜித். திரைப்பட பின்னணி பாடகியாக மாறிய சங்கீதா, தமிழ், மலையாள மொழி படங்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம் பெற்ற 'தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை' பாடல் மிகவும் புகழ்பெற்றது. கடைசியாக பிருத்விராஜ் நடித்த குருதி படத்தில் பாடி இருந்தார். 46 வயதான சங்கீதா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்து அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். சங்கீதாவின் மறைவிற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.  

Ninaithale Inikkum | Tamil TV Serial | Ep - 232 | Best Scene | Zee Tamil1687553204

Image
Ninaithale Inikkum | Tamil TV Serial | Ep - 232 | Best Scene | Zee Tamil

இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில், அதிக அரசு செலவினங்கள் இருந்தாலும், சுகாதார விளைவுகள் மோசமாகவே உள்ளன1254124704

Image
இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில், அதிக அரசு செலவினங்கள் இருந்தாலும், சுகாதார விளைவுகள் மோசமாகவே உள்ளன 15வது நிதிக் கமிஷன், மத்திய வரிகளில் மாநிலங்களின் அதிகப் பங்கைப் பராமரித்தாலும், தனிநபர் சுகாதாரச் செலவு குறைவாக இருப்பதால், இந்த அதிகரிப்பு போதுமானதாக இல்லை.

Karur Mariamman Temple is a local holiday in Karur district tomorrow.

கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Ration shop staff strike announcement on June 7, 8, 9-1311678598

Image
ஜூன் 7, 8, 9 தேதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

தெலுங்கு பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிந்து மாதவி: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

Image
தெலுங்கு பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிந்து மாதவி: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? பிக் பாஸ் தெலுங்கு ஓடிடி நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி வெற்றி பெற்றுள்ளார். பிந்து மாதவி நாகர்ஜுனா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நான் ஸ்டாப் ஓடிடி தெலுங்கு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி துவங்கியது. டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் மட்டும் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் பிந்து மாதவி கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களை கவர்ந்த அவர் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். Twitter-Bindu Madhavi சாதனை தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற முதல் பெண் போட்டியாளர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் பிந்து மாதவி. அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அகில் சர்தக் ரன்னர் அப் ஆக அறிவிக்கப்பட்டார். சிவாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. சில மாதங்களில் துவங்கவிருக்கும் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்து கொள்ளும் பாஸ் சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தெளிவு தெலுங்கு பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற முதல் வாரமே உணவுக்காக நட்ராஜுடன் சண்டை போட்டார். தெளிவாக அவர் நடந்து கொண்டது தான் ரசிகர்களை

Peranbu (பேரன்பு) | -1898463303

Image
Peranbu (பேரன்பு) | Mon-Sat at 6.30 PM | Promo | Zee Tamil

வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழுத்தும் வெயிலில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்

Image
வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழுத்தும் வெயிலில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெறுவதற்காக இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்ககூடியதாக உள்ளது. அந்தவகையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்கு மக்கள் கொழுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்றுச்செல்கின்றனர். யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றனர். பரீட்சைக் கடமையில் ஈடுபடுவோர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கினாலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காலை நேரத்தில் மூடப்பட்டே காணப்பட்டன. அதேவேளை, எரிபொருள் பவுஸர்கள் வருகை தந்தவுடன் மாலை வேளைகளில் சில எரிபொருள் நிரப்பு நில

This is mandatory from tomorrow-204049333

Image
நாளை முதல் இதுகட்டாயம் சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.

TNPSC Exam | -618743184

Image
TNPSC Exam | தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு தொடங்கியது

Thirumanam | -782386980

Image
Thirumanam | திருமணம் | Contest Between Janani And Santhosh

Pakkiyalakshmi Pandian Stars Promo Semma Super Twist - This Mayday Episode Preview Promo-1214645343

Image
Baakiyalakshmi Pandian Stores Promo semma super twist - 20th May 2022 today episode preview promo

Air Today Outdoor Episode Promo |

Image
Kaatrukkenna Veli Today Episode Promo | 19th May 2022 | Vijay Tv

Bharathi Kannamma Today Episode Promo |

Image
Barathi Kannamma Today Episode Promo | 19th May 2022 | Vijay Tv

உஷார் மக்களே !! தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

Image
உஷார் மக்களே !! தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  

சர்வதேச அருங்காட்சியக தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது....

Image
சர்வதேச அருங்காட்சியக தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அருங்காட்சியகங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி தினம் கொண்டாடப்படுகிறது. 

ரெஸ்டாரண்டிற்கு சென்றபோது கண்ணாடி சுவரில் மோதிக் கொண்ட பெண் - இலவச உணவு கொடுத்த நிர்வாகம்.!

Image
ரெஸ்டாரண்ட் அல்லது ஹோட்டல் என எந்தவொரு உணவகத்திற்கும் நாம் சாப்பிட செல்லும்போது உணவின் தரம் மற்றும் சுவை போன்ற விஷயங்கள் மட்டுமல்லாமல் அந்த இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பாக இருக்கும். குறிப்பாக, சுத்தம் நிறைந்த ரெஸ்டாரண்ட்கள் தான் நமது விருப்பப் பட்டியலில் முன்னணியில் இடம்பெறும். ஆனால், ரெஸ்டாரண்டை தூய்மையாக பராமரிப்பு செய்ததற்கான விலையை கொடுத்திருக்கிறது சிங்கப்பூரைச் சேர்ந்த ரெண்டாரண்ட் ஒன்று. சிங்கப்பூரின் ரஃபேல்ஸ் சிட்டி பகுதியில் உள்ள புடியன் ரெஸ்டாரண்ட் பொதுவாகவே மிகுந்த சுத்தம் மற்றும் சுகாதரத்துடன் காணப்படும். இங்கு, ரெஸ்டாரண்டின் அழகியலை அதிகரிக்கும் வகையில் இங்கு கல் சுவர்களுக்குப் பதிலாக கண்ணாடி தடுப்புகளையே... விரிவாக படிக்க >>

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in Last Updated : 17 May, 2022 05:43 AM Sign up to receive our newsletter in your inbox every day!  

PBKS vs DC: மிட்செல் மார்ஷ் அரைசதம்.. டெல்லி கேபிடள்ஸை குறைவான ஸ்கோருக்கு கட்டுப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ்

Image
ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. பிளே ஆஃபிற்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸூம் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி: ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், மயன்க் அகர்வால் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் ப்ரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங். டெல்லி கேபிடள்ஸ் அணி: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல்... விரிவாக படிக்க >>

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.18 கோடி ஆக உயர்வு!!

Image
உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 52.11 கோடியாக உயர்ந்துள்ளது.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று, சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்... விரிவாக படிக்க >>

ஆஸி. முன்னாள் நட்சத்திரம் சைமண்ட்ஸ் விபத்தில் பலி

Image
குயின்ஸ்லேண்ட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் நட்சத்திரம் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46 வயது), கார் விபத்தில் பலியானார். இது குறித்து குயின்ஸ்லேண்ட் போலீசார் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘சைமண்ட்ஸ் ஓட்டிச் சென்ற கார் சாலையில் இருந்து விலகி உருண்டதில் அவர் படுகாயம் அடைந்தார். மீட்புக் குழுவினர் அவசர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளனர். மனைவி லாரா கூறுகையில், ‘இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எங்களின் இரண்டு குழந்தைகள் பற்றி மட்டுமே இப்போது நினைக்கிறேன்’ என்றார். கார் விபத்தில் சிக்கி சைமண்ட்ஸ் பலியானது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த ஆல் ரவுண்டரான சைமண்ட்ஸ் இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். கவுன்டி... விரிவாக படிக்க >>

தஞ்சையில் சசிகலா சொன்ன குரங்கு கதை- யாரைச் சாடுகிறார்?

Image
நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இயக்கம் உன்னத நிலையை அடைய, நானே காரணமாக இருப்பேன். அது வரை ஓயமாட்டேன் என சசிகலா தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வி.கே.சசிகலா திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய அவர், கழகத் தொண்டர்களுக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ உண்மையான தொண்டர்களால் உருவான ஒரு இயக்கம். எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இயக்கம் எத்தனையோ, சோதனையான காலகட்டத்தை கடந்து வந்துள்ளது. நம்... விரிவாக படிக்க >>

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓப்பன் நெட்வொர்க்கில் இணைய இருக்கும் இ.காமர்ஸ் தளங்கள்!

Image
ஃபிளிப்கார்ட், ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் அமேசான் போன்ற இணையவழி முன்னணி வர்த்தக நிறுவனங்கள், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி நெட்வொர்க்கில் (ONDC) இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நெட்வொர்க் அடிப்படையிலான பரிசோதனைத் திட்டங்கள் ஏற்கனவே பெங்களூரு மற்றும் 4 நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஓஎன்டிசி என்பது தற்போது தொடக்க நிலை சோதனையில் உள்ளது. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும், வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் பிற பெரிய இணையவழி வணிக நிறுவனங்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் இந்த திறந்தவெளி நெட்வொர்க்கில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி... விரிவாக படிக்க >>

திருடச் சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம்பெண்ணை பாலியல்...

திருடச் சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மைனஸ் மார்க் இருக்கு.. மாணவர்கள் ஷாக்.! வெளியான...

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மைனஸ் மார்க் இருக்கு.. மாணவர்கள் ஷாக்.! வெளியான அதிர்ச்சி தகவல் !