தஞ்சையில் சசிகலா சொன்ன குரங்கு கதை- யாரைச் சாடுகிறார்?



நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இயக்கம் உன்னத நிலையை அடைய, நானே காரணமாக இருப்பேன். அது வரை ஓயமாட்டேன் எனசசிகலாதெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வி.கே.சசிகலா திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய அவர், கழகத் தொண்டர்களுக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ உண்மையான தொண்டர்களால் உருவான ஒரு இயக்கம். எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த இயக்கம் எத்தனையோ, சோதனையான காலகட்டத்தை கடந்து வந்துள்ளது. நம்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year