ரெஸ்டாரண்டிற்கு சென்றபோது கண்ணாடி சுவரில் மோதிக் கொண்ட பெண் - இலவச உணவு கொடுத்த நிர்வாகம்.!



ரெஸ்டாரண்ட் அல்லது ஹோட்டல் என எந்தவொரு உணவகத்திற்கும் நாம் சாப்பிட செல்லும்போது உணவின் தரம் மற்றும் சுவை போன்ற விஷயங்கள் மட்டுமல்லாமல் அந்த இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பாக இருக்கும். குறிப்பாக, சுத்தம் நிறைந்த ரெஸ்டாரண்ட்கள் தான் நமது விருப்பப் பட்டியலில் முன்னணியில் இடம்பெறும்.

ஆனால், ரெஸ்டாரண்டை தூய்மையாக பராமரிப்பு செய்ததற்கான விலையை கொடுத்திருக்கிறது சிங்கப்பூரைச் சேர்ந்த ரெண்டாரண்ட் ஒன்று. சிங்கப்பூரின் ரஃபேல்ஸ் சிட்டி பகுதியில் உள்ள புடியன் ரெஸ்டாரண்ட் பொதுவாகவே மிகுந்த சுத்தம் மற்றும் சுகாதரத்துடன் காணப்படும்.

இங்கு, ரெஸ்டாரண்டின் அழகியலை அதிகரிக்கும் வகையில் இங்கு கல் சுவர்களுக்குப் பதிலாக கண்ணாடி தடுப்புகளையே...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year