ஆஸி. முன்னாள் நட்சத்திரம் சைமண்ட்ஸ் விபத்தில் பலி



குயின்ஸ்லேண்ட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் நட்சத்திரம் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46 வயது), கார் விபத்தில் பலியானார். இது குறித்து குயின்ஸ்லேண்ட் போலீசார் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘சைமண்ட்ஸ் ஓட்டிச் சென்ற கார் சாலையில் இருந்து விலகி உருண்டதில் அவர் படுகாயம் அடைந்தார். மீட்புக் குழுவினர் அவசர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளனர். மனைவி லாரா கூறுகையில், ‘இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எங்களின் இரண்டு குழந்தைகள் பற்றி மட்டுமே இப்போது நினைக்கிறேன்’ என்றார்.

கார் விபத்தில் சிக்கி சைமண்ட்ஸ் பலியானது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த ஆல் ரவுண்டரான சைமண்ட்ஸ் இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். கவுன்டி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

It s ok to ease into the new year

Moody Luxe Bedroom Reveal