டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓப்பன் நெட்வொர்க்கில் இணைய இருக்கும் இ.காமர்ஸ் தளங்கள்!
ஃபிளிப்கார்ட், ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் அமேசான் போன்ற இணையவழி முன்னணி வர்த்தக நிறுவனங்கள், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி நெட்வொர்க்கில் (ONDC) இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நெட்வொர்க் அடிப்படையிலான பரிசோதனைத் திட்டங்கள் ஏற்கனவே பெங்களூரு மற்றும் 4 நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஓஎன்டிசி என்பது தற்போது தொடக்க நிலை சோதனையில் உள்ளது. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும், வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் பிற பெரிய இணையவழி வணிக நிறுவனங்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் இந்த திறந்தவெளி நெட்வொர்க்கில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment