PBKS vs DC: மிட்செல் மார்ஷ் அரைசதம்.. டெல்லி கேபிடள்ஸை குறைவான ஸ்கோருக்கு கட்டுப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ்



ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. பிளே ஆஃபிற்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸூம் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், மயன்க் அகர்வால் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் ப்ரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year