முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு ஏப். 5-ம் தேதி வரை நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை முடியும் வரை அவரது உறவினர்களின் நிரந்தர வைப்பீடுகள் மற்றும் சொத்துக்களை முடக்கி வைப்பதற்கான உத்தரவை சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அவரது உறவினர்கள் நடத்தி வந்த கே.சி.பி. இன்ப்ஃரா ஆலன் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகளில் இருந்த 110.93 கோடியை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியுள்ளது.
இதனை பறிமுதல் செய்ய சென்னை சிறப்பு நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment