கொரோனாவுக்கு உலக அளவில் 6,155,585 பேர் பலி



டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.55 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,155,585 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 484,859,643 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 418,920,768 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,273 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

It s ok to ease into the new year