ஓமந்தூரார் அரசினர் தோட்டம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் விடுதியில்...



ஓமந்தூரார் அரசினர் தோட்டம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் விடுதியில் அமைந்துள்ள கூட்டரங்கில் சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் PRS சட்ட ஆராய்ச்சி நிறுவனம் மூலம் 16வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்காக வரவு செலவுத் திட்டம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

It s ok to ease into the new year

Moody Luxe Bedroom Reveal