அரசியல் சரிபட்டு வராது... பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை



அரசியல் சரிபட்டு வராது...பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை குட்டி பத்மினி பாஜகவில் இருந்து விலகியுள்ளார். தனது விலகல் கடிதத்தை கட்சி தலைமைக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

நடிகை குட்டி பத்மினி, திரைப்படங்களில் குழந்தை நட்சத்தரமாக அறிமுகமாகி எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, ஜெய்சங்கர் உட்பட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். நண்டு உட்பட பல்வேறு படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களையும் குட்டி பத்மினி தயாரித்து வருகிறார்.

பல ஆண்டுகளாக பாஜகவில் கட்சி பணியாற்றி வந்த குட்டி பத்மினி தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,  .பா.ஜ.க.வில் 11 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளேன். தற்போது கட்சி உறுப்பினர் பொறுப்பில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

It s ok to ease into the new year

Moody Luxe Bedroom Reveal