சிவகாசி: கொலை வழக்கில் கைது... ஜாமீனில் வெளிவந்த ரெளடியை விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்



சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் அரவிந்தன் என்கிற பார்த்தீபன்(27), சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சிவகாசி அருகில் உள்ள எம்.புதுப்பட்டிக்கு வேலைக்கு சென்றவர், மாலையில் வேலை முடிந்ததும், தனது நண்பரான சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த துரைப்பாண்டி(27) என்பவருடன் டுவீலரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். டுவீலரை, அரவிந்தன் ஓட்டி வந்துள்ளார்.

அவர்கள், கள்ளப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, புதரில் மறைந்திருந்த 4 பேர் கும்பல் திடீரென சாலையில் வந்துநின்று அரவிந்தனை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மறைத்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

It s ok to ease into the new year