குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டல்: கல்லூரி மாணவி தற்கொலை



கல்லூரி மாணவியை குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் என்ற கிராமத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது அவர் குளிக்கும் போது ஒருவர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தன்னை மிரட்டியதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்

இந்த கடிதத்தின் அடிப்படையில் கல்லூரி மாணவி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியவர் யார் என்பது குறித்த விசாரணையை போலீஸார் முடுக்கி உள்ளனர். தற்போது வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year