இன்று பங்குனி அமாவாசை சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்



வத்திராயிருப்பு: இன்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பங்குனி பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. 2ம் நாளான நேற்று காலை 4 மணியிலிருந்து தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 7 மணிக்கு கேட் திறந்து விடப்பட்டதும் வனத்துறையினர் பக்தர்களின் உடமைகளை பரிசோதனை செய்த பின்னர், மலையேற அனுமதி வழங்கினர். பின்னர் பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog