பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாடு தழுவிய நூதன போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு!



இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின், இந்த வாரம் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜோவாலனி இது குறித்து பேசுகையில், ``மக்கள் எரிபொருள் விலையால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த நிலையை தற்போது மாற்ற வேண்டும். மத்திய பாஜக அரசு, கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான கலால் வரியை உயர்த்தியதன் மூலமாக ரூ.26 லட்சம் கோடி வருமானம் பெற்றுள்ளது. இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் படும் இன்னல்கள் மோடி அரசின் காதுகளுக்குக் கேட்கும் படியாக வரும் வியாழக்கிழமை பகல் 11 மணிக்கு மக்கள் அனைவரும் வீதிகள், தங்களின்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

It s ok to ease into the new year