பாசிட்டிவ் டே-க்கு இதுதான் ஃபார்முலா… நீங்கள் பின்பற்ற வேண்டிய சிம்பிள் செக்லிஸ்ட்!



நம் காலம் தொடர்ந்து நவீனமடைய நாமும் அதற்கு ஏற்ப இயற்கை வாழ்வை கைவிட்டுவிட்டு மெஷின் வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டோம். மொபைல், லேப்டாப் போன்ற கேட்ஜெட்ஸ்களால் நம் வாழ்க்கை முறை மாறிவிட்டன. ஆனால், அது முறையான வாழ்க்கை முறை அல்ல. நம்மில் பலர் காலை எழுந்தவுடன் படுக்கையில் இருந்தபடியே மொபைல் போனில் தான் அந்த நாளை தொடங்குகிறோம். அது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? சரி, முறையான வாழ்க்கை முறை எது? எப்படி செய்தால் அந்த நாளை நாம் திருப்தியாக, சிறப்பாக வாழ முடியும்?

காலை எழுந்தவுடன் மொபைலை எடுக்காதீர்கள்!

தினமும் காலை எழுந்தவுடன் மூளை சிறப்பாக செயல்பட தொடங்கும். அப்போது உங்கள் மொபைலை எடுத்து பார்ப்பது அதன் செயல்பாட்டை குறைத்து சுறுசுறுப்பாக இயங்குவதை தடுக்கும். மேலும், படுக்கையில் எழுந்து அமர்ந்தவுடன் கண்ணை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog