கடவுள் மறுப்பு நிலையிலிருந்து கோவிலுக்குள் கால் தடம் பதிக்கும் கம்யூனிஸ்டுகள்... காரணம் என்ன?



பாஜகமற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ஐ எதிர்கொள்வதற்காக இனி கோவில் மற்றும் கலாசார திருவிழாக்களில் பங்கேற்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. கடவுள் மறுப்பு கோட்பாட்டில் நின்ற கம்யூனிஸ்டுகள் இன்று கோவிலுக்குள் கால்தடம் பதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணங்களை விவரிக்கிறது இந்தப் பதிவு

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாக மத்திய அரசை கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக இஸ்லாமியர்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாகவும், சிஏஏ சட்டம், ஹிஜாப் தடை, முத்தலாக் தடைச்சட்டம் என அடுத்தடுத்து இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்தநிலையில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year