ஒரு வழியா ராஜா ராணி 2 சீரியலில் அது நடந்துடுச்சு.. ரசிகர்கள் செம்ம ஹாப்பி!



ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் எபிசோட்,  பார்வதி மற்றும் பாஸ்கர் கல்யாணம். இந்நிலையில் இருவருக்கும் ஒருவழியாக கல்யாணம் முடிந்து விட்டது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ராஜா ராணி 2 ’ சீரியல் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்ததுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் ஆல்யா - சித்து என்று சொன்னால் அது மிகையாகாது. சீரியலின் ஒன்லைன் பார்த்தால், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என நினைத்த சந்தியாவிற்கு, எதிர்பாராதவிதமாக சரவணன் உடன் திருமணம் நடக்கிறது. திருமணமான பிறகு சந்தியாவின் லட்சியத்தை அறிந்து கொள்ளும் சரவணன், அவரது கனவை நிறைவேற்ற குடும்பத்தினருக்கு தெரியாமல் உதவி வருகிறார். ஏனென்றால் படிக்கவில்லை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

It s ok to ease into the new year