கடைசி ஓவரில் 4 சிக்சர் விளாசல் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி



மும்பை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசியது. சன்ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன் 5, ராகுல் திரிபாதி 16 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் 33 பந்திலும், மார்க்ரம் 35 பந்திலும் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தது. அபிஷேக் 65 ரன்னிலும் (42 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), மார்க்ரம் 56 ரன்னிலும் (40 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தனர். பெர்குசன் வீசிய கடைசி ஓவரில் ஷஷாங் ஹாட்ரிக் சிக்சர் விளாச, சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. ஷஷாங்க் சிங் 25 ரன் (6 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஜான்சென் 8 ரன்னுடன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year