சிவகங்கை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழா: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கறி விருந்து உண்டு மகிழ்ச்சி



சிவகங்கை: சிவகங்கை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு கருப்பசாமிக்கு கறிவிருந்தை படையிட்டு ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தனர். சிவங்கை அருகே உள்ளது திருமலை கிராமம். இந்த ஊரின் கண்மாய் கரையில் உள்ள காவல் தெய்வம், மடை கருப்பசாமிக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது தான் தனிச்சிறப்பு.

அதின்படி இந்தாண்டு நடைபெற்ற திருவிழாவில் கருப்பசாமிக்கு 500 ஆடுகள் பலிகொடுத்து, ஆட்டுத்தலைகளை கருப்பசாமிக்கு பக்தர்கள் படையலிட்டனர். பின்னர் பிரம்மாண்ட பாத்திரங்களில் அதிகாலையிலேயே கறி விருந்து தயாரித்து, சாமிக்கு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

It s ok to ease into the new year