தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ரயில்வே துறை மாநில பொறுப்பு அமைச்சராக நியமிக்க வேண்டும்….



ரயில்வே மத்திய துறையாக இருந்தாலும், தமிழக மக்களின் ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை விரைவாக நிறைவெற்ற ரயில்வே துறை மாநில பொறுப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து வசதி பாதி அளவுகூட கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் ரயில் போக்குவரத்து வசதி உள்ள இடங்களில் ரயில் பயணிகளின் கோரிக்கைகள் மாநில அரசின், மத்திய அரசின் கவனத்திற்கோ எட்டாமலே போகிறது என்பது மற்றொரு பிரச்னையாக உள்ளது.

இதனால் தமிழ்நாடு அரசு ரயில்வே தொடர்பாக மத்திய அரசிடம் குறைவான கோரிக்கைகளையே வைக்கிறது. அதனால், தமிழகம் ரயில்வேயில் குறைவான திட்டங்களையும் குறைவான புதிய ரயில்களையும் மத்திய அரசிடம் இருந்து பெறுகிறோம் என்கிறார்கள் ரயில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year