வாலி படத்தின் ரீமேக்கிற்கு தடை கோரிய வழக்கு... எஸ்ஜே சூர்யா மனு தள்ளுபடி



கடந்த 1999ம் ஆண்டில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் வாலி. இந்தப் படம் மிகவும் இளமையாக, இளம் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும்வகையில் அமைந்தது. மிகவும் யூத்புல்லாக இருந்த இதன் திரைக்கதை இதன் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.

தலைப்பிற்கு ஏற்றாற்போல தம்பியின் மனைவிமீது கண்வைக்கும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளதை அப்போது ஹீரோவும் நானே வில்லனும் நானே பாணியில் அவர் செய்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் ரைட்டை தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றிருந்தார்.

ஆனால் வாலியின் இந்தி பதிப்பை இயக்க திட்டமிட்டிருந்த எஸ்ஜே சூர்யா, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை அதை எழுதியவருக்கே சொந்தம்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year