வர்த்தக துளிகள்



டாடாவின் ‘அவின்யா’ கார்டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் எதிர்கால மின்சார கார் மாடலை வெளியிட்டது.

இந்த மின்சார கான்செப்ட் காரின் பெயர், அவின்யா. சமஸ்கிருத வார்த்தையான அவின்யாவுக்கு தமிழில் ‘புதுமை’ என பொருள்.நடப்பாண்டில் டாடா வெளியிடும் இரண்டாவது கான்செப்ட் கார் இதுவாகும். இதற்கு முன் ‘கர்வ்’ எனும் கான்செப்ட் காரின் மாடலை வெளியிட்டது.லாபம் ஈட்டிய மாருதி‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 51.14 சதவீதம் உயர்ந்து, 1,875 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 1,241 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.‘யூரோ’ நாடுகளில் பணவீக்கம்‘யூரோ’ நாணயத்தை பயன்படுத்தும் 19 நாடுகளில், ஏப்ரல் மாதத்தில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year