தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்தது. இன்றும், நாளையும் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது.  

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year