உணவு தேடி வனப்பகுதிக்கு வந்து ஒகேனக்கல்லில் சாலையை கடந்து சென்ற யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
பென்னாகரம்: உணவு தேடி வந்து ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த இரண்டு யானைகள், நேற்று சாலையை கடந்து சென்றதால், அவ்வழியாக டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி, தமிழக - கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி, ஒகேனக்கல் காவிரி ஆற்று பகுதிக்கு யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், அங்குள்ள யானைகள், கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு வனப்பகுதிக்கு வந்தள்ளன. இந்த யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் பிரிந்து, வனப்பகுதி ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து, விளை நிலங்களில் பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்து...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment