பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கோடி கணக்கை தாண்டிய சர்காரு வாரி பாட்டா ….!



மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகியுள்ளசர்காரு வாரி பாட்டா படத்தின் முதல் நாள்பாக்ஸ் ஆபிஸ்வசூல் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது.மகேஷ்பாபுநடிப்பில்பரசுராம்இயக்கத்தில் உருவானசர்காரு வாரிபாட்டாதிரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.

கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றனர். ஆனால் படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

It s ok to ease into the new year

Moody Luxe Bedroom Reveal