அண்ணாமலைக்கு மோடி, அமித் ஷா ஆதரவு2029973590

அண்ணாமலைக்கு மோடி, அமித் ஷா ஆதரவு
தமிழ்நாட்டில் கட்சியைப் பலப்படுத்துவதற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் பணிகள் மீதான விமர்சனங்கள் இருந்தாலும், அவருக்கு பாஜக தேசியத் தலைமையின் ஆதரவு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments
Post a Comment