அணுஆயுத உற்பத்தியை அதிகரிக்க கிம் உத்தரவு! “வட கொரியாவை தனிமைப்படுத்துவதிலும், திணறடிப்பதிலும் அமெரிக்கா,...
அணுஆயுத உற்பத்தியை அதிகரிக்க கிம் உத்தரவு!
“வட கொரியாவை தனிமைப்படுத்துவதிலும், திணறடிப்பதிலும் அமெரிக்கா, தென்கொரியா ஆர்வமாக உள்ளது; தற்போது நிலவும் சூழ்நிலையால் நமது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது” - வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்திவரும் வடகொரியா, ஆண்டின் முதல் நாளான நேற்றும் ஏவுகணை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது!
Comments
Post a Comment