Posts

25.04.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

Image
25.04.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ரயில்வே துறை மாநில பொறுப்பு அமைச்சராக நியமிக்க வேண்டும்….

Image
ரயில்வே மத்திய துறையாக இருந்தாலும், தமிழக மக்களின் ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை விரைவாக நிறைவெற்ற ரயில்வே துறை மாநில பொறுப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து வசதி பாதி அளவுகூட கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் ரயில் போக்குவரத்து வசதி உள்ள இடங்களில் ரயில் பயணிகளின் கோரிக்கைகள் மாநில அரசின், மத்திய அரசின் கவனத்திற்கோ எட்டாமலே போகிறது என்பது மற்றொரு பிரச்னையாக உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு ரயில்வே தொடர்பாக மத்திய அரசிடம் குறைவான கோரிக்கைகளையே வைக்கிறது. அதனால், தமிழகம் ரயில்வேயில் குறைவான திட்டங்களையும் குறைவான புதிய ரயில்களையும் மத்திய அரசிடம் இருந்து பெறுகிறோம் என்கிறார்கள் ரயில்... விரிவாக படிக்க >>

20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா...உலக மக்கள் அதிர்ச்சி!

Image
ஸ்பெயினில் சுகாதார பணியாளராக வேலை செய்து வருபவர் 31 வயது பெண். இவருக்கு 20 நாட்களுக்குள் அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை அறியப்பட்ட குறைந்தபட்ச கால இடைவெளி இதுவே என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா, ஜனவரியில் ஒமைக்ரான் ஆகிய வைரஸ்களின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பெண்ணுக்கு முதல்முறையாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டபோது எவ்வித அறிகுறியும் தெரியவில்லை. ஆனால், சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு அவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் அவர்... விரிவாக படிக்க >>

கொரோனா தொற்று அதிகரிப்பதால் ஏர்போர்ட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பயணிகள், ஊழியர்கள் மாஸ்க் அணிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் வலியுறுத்தல்

Image
மீனம்பாக்கம்; சென்னை விமான நிலையத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளை மாஸ்க் அணிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவில் சில மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களும் வெகுவாக குறைந்து விட்டது. பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளே இல்லை. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா உயிரிழப்புகளே இல்லை. இந்தளவுக்கு தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதால், தமிழக அரசு பாதுகாப்பு விதிமுறைகளை வெகுவாக தளர்த்தியுள்ளது. 2 ஆண்டுகளாக கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்... விரிவாக படிக்க >>

எத்தனை அடித்தாலும், உற்சாகம் குறையாது, இரவு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க ஒரு துளி போதும் !

Image
விரிவாக படிக்க >>

திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிடுவதா? சீமானுக்கு அதிமுக...

திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிடுவதா? சீமானுக்கு அதிமுக கண்டனம் அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிட்டுப் பேசுவது கொச்சைப்படுத்துவதாகும் சீமானுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் : ஜெயக்குமார்

ஆளுநரை உள்ளே விட மாட்டோம்.. மயிலாடுதுறையில் திரண்ட கட்சிகள்.. கருப்புகொடியோடு பெரும் ஆர்ப்பாட்டம்!

Image
Tamilnadu oi-Shyamsundar I By Shyamsundar I Updated: Tuesday, April 19, 2022, 9:43 [IST] மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டு வருகிறது. ஆளுநர் ரவி வருகையை எதிர்த்து திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஆளுநர் ரவிக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் ரவி நீட் விலக்கு 9 மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக ஆளும் தரப்பு ஆளுநரை கடுமையாக எதிர்த்து உள்ளது. அதோடு ஆளுநர் ரவி கொடுத்த தேநீர் விருந்தை திமுக மற்றும்... விரிவாக படிக்க >>