Posts

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கோடி கணக்கை தாண்டிய சர்காரு வாரி பாட்டா ….!

Image
மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகியுள்ளசர்காரு வாரி பாட்டா படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. மகேஷ்பாபு நடிப்பில் பரசுராம் இயக்கத்தில் உருவான சர்காரு வாரிபாட்டா திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றனர். ஆனால் படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க >>

புகைப்படம் எடுக்க சாலையில் நின்றவர்களை தூக்கி வீசிய கார் ... பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Image
கேரள மாநிலம் மலப்புறத்தில் புகைப்படம் எடுப்பதற்காக சாலையின் நடுவே நின்ற இருவரை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதி இருவரும் சாலையில் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் மலப்புறத்தில் காவல் நிலையம் முன்பு நேற்றைய தினம் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டத்தில்  ஈடுபட்ட இரண்டு பேர் புகைப்படம் எடுப்பதற்காக சாலையின் நடுவே  நின்று கொண்டு  புகைப்படம் எடுத்துள்ளனர். இவர்கள் புகைப்படம் எடுக்கும் அதேவேளையில்  ஓட்டுனரின் கவனக்குறைவால் கட்டுபாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுவே நின்ற இரண்டு பேரின் மீது மோதியுள்ளது. இதில் இருவரும்  சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதையும் படியுங்கள் | விரிவாக படிக்க >>

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் நியமனம்

Image
விரிவாக படிக்க >>

காயம் காரணமாக ஐபில் தொடரில் இருந்து விலகினார் ரவீந்திர ஜடேஜா..!

காயம் காரணமாக ஐபில் தொடரில் இருந்து விலகினார் ரவீந்திர ஜடேஜா..!

உணவு தேடி வனப்பகுதிக்கு வந்து ஒகேனக்கல்லில் சாலையை கடந்து சென்ற யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

Image
பென்னாகரம்: உணவு தேடி வந்து ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த இரண்டு யானைகள், நேற்று சாலையை கடந்து சென்றதால், அவ்வழியாக டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் அச்சமடைந்துள்ளனர்.  தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி, தமிழக - கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி, ஒகேனக்கல் காவிரி ஆற்று பகுதிக்கு யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், அங்குள்ள யானைகள், கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு வனப்பகுதிக்கு வந்தள்ளன. இந்த யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் பிரிந்து, வனப்பகுதி ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து, விளை நிலங்களில் பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்து... விரிவாக படிக்க >>

அடுத்த சில மணி நேரங்களில் 90 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசக்கூடம் ! Today weather news

Image
அடுத்த சில மணி நேரங்களில் 90 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசக்கூடம் ! Today weather news

#BREAKING || இலங்கையில் பெட்ரோல் - டீசல் விற்பனை தற்காலிக நிறுத்தம்..

Image
#BREAKING || இலங்கையில் பெட்ரோல் - டீசல் விற்பனை தற்காலிக நிறுத்தம்..