Posts

Showing posts from April, 2022

மின்னணு சாதனம் மூலம் மனதை கெடுத்துக் கொண்ட சிறாா்கள்: நீதிபதி வேதனை

Image
விரிவாக படிக்க >>

ஏசி வாங்கப் போறீங்களா? இதை ஒருமுறை படிச்சி பார்த்துட்டு போங்க..

Image
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்ட நிலையில், ஏசி கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது. ஏசி வாங்குவது, சாதாரண விஷயம் இல்லை. வாங்குவதற்கு முன் பலவற்றையும் ஆராய வேண்டும். அதிலும் குறிப்பாக உங்கள் தேவைகள், கண்டிஷன் மற்றும் இடவசதிக்கு ஏற்ற பல்வேறு வகையான ஏசிகள் உள்ளன. ஏசிகள் ஒரு ஆடம்பரமாகக் கருதப்பட்ட காலம் மாறி தற்போது அனைத்து தரப்பினரும் வாங்கும் ஒரு வீட்டு உபயோக பொருளாக மாறிவிட்டது. மேலும் அவை பணத்திற்கு நல்ல மதிப்பை வழங்கும் அம்சங்களுடன் நிறைந்துள்ளன. எனவே, நீங்கள் புதிய ஏசி வாங்கத் திட்டமிட்டால், அதனை வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விலை மலிவான விண்டோ ஏசி: ஸ்ப்ளிட் ஏசியை விட விண்டோ ஏசியின் விலை மலிவாக இருக்கும். விண்டோ ஏசி ஒரே... விரிவாக படிக்க >>

சிவகங்கை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழா: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கறி விருந்து உண்டு மகிழ்ச்சி

Image
சிவகங்கை: சிவகங்கை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு கருப்பசாமிக்கு கறிவிருந்தை படையிட்டு ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தனர். சிவங்கை அருகே உள்ளது திருமலை கிராமம். இந்த ஊரின் கண்மாய் கரையில் உள்ள காவல் தெய்வம், மடை கருப்பசாமிக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது தான் தனிச்சிறப்பு. அதின்படி இந்தாண்டு நடைபெற்ற திருவிழாவில் கருப்பசாமிக்கு 500 ஆடுகள் பலிகொடுத்து, ஆட்டுத்தலைகளை கருப்பசாமிக்கு பக்தர்கள் படையலிட்டனர். பின்னர் பிரம்மாண்ட பாத்திரங்களில் அதிகாலையிலேயே கறி விருந்து தயாரித்து, சாமிக்கு... விரிவாக படிக்க >>

வர்த்தக துளிகள்

Image
டாடாவின் ‘அவின்யா’ கார்டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் எதிர்கால மின்சார கார் மாடலை வெளியிட்டது. இந்த மின்சார கான்செப்ட் காரின் பெயர், அவின்யா. சமஸ்கிருத வார்த்தையான அவின்யாவுக்கு தமிழில் ‘புதுமை’ என பொருள்.நடப்பாண்டில் டாடா வெளியிடும் இரண்டாவது கான்செப்ட் கார் இதுவாகும். இதற்கு முன் ‘கர்வ்’ எனும் கான்செப்ட் காரின் மாடலை வெளியிட்டது.லாபம் ஈட்டிய மாருதி‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 51.14 சதவீதம் உயர்ந்து, 1,875 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 1,241 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.‘யூரோ’ நாடுகளில் பணவீக்கம்‘யூரோ’ நாணயத்தை பயன்படுத்தும் 19 நாடுகளில், ஏப்ரல் மாதத்தில்... விரிவாக படிக்க >>

வாலி படத்தின் ரீமேக்கிற்கு தடை கோரிய வழக்கு... எஸ்ஜே சூர்யா மனு தள்ளுபடி

Image
கடந்த 1999ம் ஆண்டில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் வாலி. இந்தப் படம் மிகவும் இளமையாக, இளம் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும்வகையில் அமைந்தது. மிகவும் யூத்புல்லாக இருந்த இதன் திரைக்கதை இதன் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. தலைப்பிற்கு ஏற்றாற்போல தம்பியின் மனைவிமீது கண்வைக்கும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளதை அப்போது ஹீரோவும் நானே வில்லனும் நானே பாணியில் அவர் செய்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் ரைட்டை தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றிருந்தார். ஆனால் வாலியின் இந்தி பதிப்பை இயக்க திட்டமிட்டிருந்த எஸ்ஜே சூர்யா, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை அதை எழுதியவருக்கே சொந்தம்... விரிவாக படிக்க >>

பெங்களூருவில் செமிகண்டக்டர் மாநாட்டை  காணொலி காட்சி வாயிலாக பிரதமர்...

பெங்களூருவில் செமிகண்டக்டர் மாநாட்டை  காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

ரசிகர்களை ஆட்கொண்ட குரல்... குரலழகி ஸ்வர்ணலதா பிறந்த நாள் ஸ்பெஷல்!

Image
விரிவாக படிக்க >>

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in விரிவாக படிக்க >>

குஜராத் தேர்தல்.. கறுப்பு ஆடாக பாஜகவுக்கு தாவப் போகிறாரா ஹர்திக் படேல்? குமுறும் காங். தலைவர்கள்

Image
பாஜக மும்முரம் குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் பாஜக, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறது. பிரதமர் மோடி முதல் உள்ளூர் பாஜக தலைவர்கள் வரை தேர்தல் நாளையே நடைபெற்றாலும் எதிர்கொள்ள தயார் என்கிற அடிப்படையில் மும்முரமாக களமிறங்கி உள்ளனர். மேலும் குஜராத் சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடைபெறலாம் என்கிற கருத்துகளும் வலம் வருகின்றன. விரிவாக படிக்க >>

கடைசி ஓவரில் 4 சிக்சர் விளாசல் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி

Image
மும்பை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசியது. சன்ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன் 5, ராகுல் திரிபாதி 16 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் 33 பந்திலும், மார்க்ரம் 35 பந்திலும் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தது. அபிஷேக் 65 ரன்னிலும் (42 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), மார்க்ரம் 56 ரன்னிலும் (40 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தனர். பெர்குசன் வீசிய கடைசி ஓவரில் ஷஷாங் ஹாட்ரிக் சிக்சர் விளாச, சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. ஷஷாங்க் சிங் 25 ரன் (6 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஜான்சென் 8 ரன்னுடன்... விரிவாக படிக்க >>

\'காத்துவாக்குல ரெண்டு காதல்\' - ரசிகர்களோடு ரசிகராக அனிருத்

Image
\'காத்துவாக்குல ரெண்டு காதல்\' - ரசிகர்களோடு ரசிகராக அனிருத்

🔴LIVE SONGS | பிரதோஷம் அன்று கேட்க வேண்டிய நந்திஷா பாடல் | Nandheesha Song

Image
🔴LIVE SONGS | பிரதோஷம் அன்று கேட்க வேண்டிய நந்திஷா பாடல் | Nandheesha Song

நாளை 28/4/2022 சித்திரை மாத குபேர பிரதோஷ காலம்! மாலையில் சிவனை இப்படி வழிபட்டால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

Image
நாளை 28/4/2022 சித்திரை மாத குபேர பிரதோஷ காலம்! மாலையில் சிவனை இப்படி வழிபட்டால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! பிரதோஷத்தில் இருக்கும் ‘தோஷம்’ குற்றத்தை குறிக்கிறது. பிரதோஷம் என்றால் குற்றமற்ற என்று அர்த்தம் ஆகும். பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு எத்தகைய தோஷங்கள் இருந்தாலும், அது அகன்று குற்றமற்றவராக அவர்களை வாழச் செய்யும் அற்புதமான சக்தி வாய்ந்த ஒரு காலமாக இருக்கிறது. சுபகிருது ஆண்டின் சித்திரை மாதத்தில் வியாழன் கிழமை அன்று வரக்கூடிய இந்த பிரதோஷத்தை குபேர பிரதோஷம் என்று கூறலாம். வியாழன் கிழமை என்பது குபேரனுக்கு உரிய கிழமையாகும். இதனுடன் வரக்கூடிய இந்த குபேர பிரதோஷ காலத்தில் சிவனை மனதார வழிபடுபவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்கள் குவியும் என்பது நம்பிக்கை. எனவே நாளை பிரதோஷ காலத்தில் எப்படி எளிமையாக சிவனை வழிபடலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.   மற்ற நேரங்களை காட்டிலும் இந்தப் பிரதோஷ வேளையில் நாம் வைக்கும் வேண்டுதல் ஆனது மிக விரைவாக பலிக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு. சிவபக்தர்கள் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்து ...

ஒரு வழியா ராஜா ராணி 2 சீரியலில் அது நடந்துடுச்சு.. ரசிகர்கள் செம்ம ஹாப்பி!

Image
ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் எபிசோட்,  பார்வதி மற்றும் பாஸ்கர் கல்யாணம். இந்நிலையில் இருவருக்கும் ஒருவழியாக கல்யாணம் முடிந்து விட்டது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ராஜா ராணி 2 ’ சீரியல் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்ததுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் ஆல்யா - சித்து என்று சொன்னால் அது மிகையாகாது. சீரியலின் ஒன்லைன் பார்த்தால், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என நினைத்த சந்தியாவிற்கு, எதிர்பாராதவிதமாக சரவணன் உடன் திருமணம் நடக்கிறது. திருமணமான பிறகு சந்தியாவின் லட்சியத்தை அறிந்து கொள்ளும் சரவணன், அவரது கனவை நிறைவேற்ற குடும்பத்தினருக்கு தெரியாமல் உதவி வருகிறார். ஏனென்றால் படிக்கவில்லை... விரிவாக படிக்க >>

இத்தகைய கறைகள், உடலில் காயமின்றி காணப்பட்டால், கவனமாக இருங்கள் !

Image
விரிவாக படிக்க >>

இம்சை கொடுக்கும் இ-பைக்ஸ்? புத்தம் புதிய ஓலா பைக்கை கொளுத்திய பிசியோதெரபிஸ்ட்! என்ன காரணம் தெரியுமா?

Image
Vellore oi-Hemavandhana By Hemavandhana Published: Tuesday, April 26, 2022, 20:28 [IST] வேலூர் : வேலூரில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் தான் வாங்கிய புத்தம் புதிய ஓலா பைக் பழுதாகி புகார் செய்தும், அதனை சரிசெய்ய நிர்வாகம் தரப்பில் ஆட்களை அனுப்பாததால் ஆத்திரத்தில் பைக்கை தீயிட்டு கொளுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த எலக்ட்ரிக் வாகன பேட்டரியில் இருந்து வெளியேறிய புகையால் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மின்சார இருசக்கர வாகனம் மற்றும்... விரிவாக படிக்க >>

சென்னை ரயில் விபத்து - விசாரணையில் பகிர் தகவல் வெளியாகியுள்ளது! நீங்கள் கேட்டால் டென்ஷன் ஆயிடுவீங்க

Image
சென்னை ரயில் விபத்து - விசாரணையில் பகிர் தகவல் வெளியாகியுள்ளது! நீங்கள் கேட்டால் டென்ஷன் ஆயிடுவீங்க சென்னை பணிமனையில் இருந்து சென்னை பீச் கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று பயணிகள் இன்றி காலியாக சென்றுக் கொண்டிருந்தது. ஒன்றாம் நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த மின்சார ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக அந்த மின்சார ரயில் ஒன்றாம் நடைமேடையின் மீது ஏறி அங்குள்ள கட்டுமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.  இந்த சம்பவம் தொடர்பாக கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா ராம் அளித்த புகாரின் பேரில், சென்னை எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, உயிர்க்கு அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக ரயிலை இயக்கியது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279 - மற்றவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதி வேகமாக வாகனங்களை இயக்குதல் ரயில்வே சட்டம் பிரிவு 151, 154 ஆகிய மூன்று பிரிவுகளில் ஓட்டுநர் பவித்திரன் மீது எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஓட்டுநர் பவித்திரனிடம் நடத்திய...

🔴BREAKING: TN 10th,11th,12th Public Exam LATEST NEWS | Anbil Mahesh திடீர் மாற்றம் | TN News Live

Image
🔴BREAKING: TN 10th,11th,12th Public Exam LATEST NEWS | Anbil Mahesh திடீர் மாற்றம் | TN News Live

அட்சய திரிதியை 2022|லட்சுமி பூஜை செய்வது எப்படி?தங்கம் வாங்க நல்ல நேரம்|Akshsya thrithiya 2022 Date

Image
அட்சய திரிதியை 2022|லட்சுமி பூஜை செய்வது எப்படி?தங்கம் வாங்க நல்ல நேரம்|Akshsya thrithiya 2022 Date

Beast Created a New Record !! ||Kamal\'s Vikram inspired from Hollywood Film!? || Cinema SecretZ

Image
Beast Created a New Record !! ||Kamal\'s Vikram inspired from Hollywood Film!? || Cinema SecretZ

பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் இமானுவேல் மேக்ரான்!

Image
International oi-Vishnupriya R By Vishnupriya R Published: Monday, April 25, 2022, 6:55 [IST] பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த தேர்தலில் 58.2 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். பிரான்ஸ் அதிபர் தேர்தலானது இரு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் சுற்றில் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆனால் யாரும் பெரும்பான்மை பெறவில்லை. இதையடுத்து அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் அடுத்த சுற்றில் போட்டியிட்டனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளரும் பெரும்பான்மை பெற்றதே இல்லை.... விரிவாக படிக்க >>

படகு விபத்து: எட்டு உடல் மீட்பு

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>